இகரம்
(முதல் பருவம்)
1. | மதிநுட்பம் | - | அறிவுக்கூர்மை | ||
2. | வித்தை | - | குறிப்பிட்ட செயலில் பெறும் திறமை | ||
3. | சோதித்தல் | - | ஆராய்தல் |
சிங்கத்தை
உயிர் கொடுக்கும் வித்தை
சிங்கம் ஒரு கொடிய விலங்கு. அது உயிர் பெற்று எழுந்தால் நம் அனைவரையும் கொன்றுவிடும். எனவே சிங்கத்திற்கு உயிர் கொடுக்கக் கூடாது என்று மாணவன் கூறினான்.
மாணவர்களுள் மதிநுட்பம் கொண்டவர் மரத்தின் மீது ஏறியவர். ஆசிரியர் கற்றுக்கொண்ட வித்தையை சிங்கத்திடம் செய்யாதீர்கள் என்று நண்பர்களிடம் கூறும்போது கண்டுபிடித்தேன்.