இகரம்
(முதல் பருவம்)
1. | வீடு | - | House | ||
2. | ஓடு | - | Run | ||
3. | இடம் | - | Place | ||
4. | பொருள் | - | Thing | ||
5. | காலம் | - | Time | ||
6. | நன்றி | - | Thanks | ||
7. | வித்தை | - | Gimmick | ||
8. | வாய்ப்பு | - | Chance | ||
9. | கொடிய விலங்கு | - | Deadly Animal | ||
10. | மறதி | - | Forgetfulness |
புதுப்புது உருவங்களைச் செய்து அவற்றின் பெயர்களை எழுதி வருக.