இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
கருத்து விளக்கப்படம் & தகவல் துளி

கருத்து விளக்கப்படம்

அறிவிப்பைப் புரிந்துகொண்டு வினாக்களுக்கு விடை எழுதுக.

வினாக்கள்

தமிழ் இலக்கியக் கழகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை

9 பரிசுகள்

ஜூலை

பள்ளி மாணவர்கள்

தகவல் துளி

“வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது“ என்று சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. இருப்பினும் தமது மதிநுட்பத்தால் 'ஈக்வலைஸர்' என்ற கணினி நிரலியின் உதவியோடு கணினிவழியே பேசினார். அனைத்து மக்களுக்கும் புரியும்வகையில் அறிவியலை மிக எளிமையாக விளக்கினார். அண்டவியல் (Cosmology) குறித்த இவரது கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
ஸ்டீபன் ஹாக்கிங்
(1942-2018)