இகரம்
(முதல் பருவம்)
பாடம் - 10
பயிற்சி - சரியானச் சொல்லைக் கண்டுபிடிக்கவும்
1. ஆற்றின் ஓரம்
கரை
கறை
2. ஆடையில் படிவது
கறை
கரை
3. தென்னை ஒருவகை
மறம்
மரம்
4. மன்னருக்கு வேண்டும்
மறம்
மரம்
5. ஒன்றில் பாதி
அறை
அரை
6. சமைக்கும் இடம் சமையல்
அறை
அரை
7. பழைய பொருள்களை நெருப்பால்
எறி
எரி
8. துன்பங்களை தூக்கி
எரி
எறி
9. அரிசியிலிருந்து கிடைப்பது
பொறி
பொரி
10. எலியைப் பிடிக்க உதவுவது
பொரி
பொறி
மீண்டும் செய்துபார்
சரிபார்