இகரம்(முதல் பருவம்)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(குறள் – 972)
-திருவள்ளுவர்
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலால் மட்டுமே வேறுபாடு காண முடியும்.