இகரம்
(முதல் பருவம்)
1. | தொழில்கள் | - | Profession | ||
2. | பரம்பரை | - | Lineage | ||
3. | குயவர் | - | Potter | ||
4. | நெசவாளர் | - | Weaver | ||
5. | தச்சர் | - | Carpenter | ||
6. | மீனவர் | - | Fisherman | ||
7. | ஓவியர் | - | Painter | ||
8. | சிற்பி | - | Sculptor | ||
9. | உழவர் | - | Farmer | ||
10. | பானை | - | Pot | ||
11. | பொம்மை | - | Toy | ||
12. | சிலை | - | Statue |
உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு அழகிய பொருள்களைச் செய்து வருக.