இகரம்
(முதல் பருவம்)
பாடம் - 12
12.1 பேசுவோம்
கலந்துரையாடுவோம்
வேளாண் பண்ணைகளுக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.