இகரம்(முதல் பருவம்)
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
(குறள் – 200)
-திருவள்ளுவர்
நாம் பயன்தரக்கூடிய சொற்களையே பேசவேண்டும்.
பயன்தராத வீண் சொற்களைப் பேசவேண்டாம்.