இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
செயல் திட்டம் & அறிந்து கொள்வோம்
12.9 அறிந்து கொள்வோம்
1. இயந்திரம் - Machine
2. தேர் - Chariot
3. கால்நடைகள் - Livestock
4. பயிர்கள் - Crops
5. பொருளாதாரம் - Economy
6. வேளாண்மை - Agriculture
7. மக்கள் - People
8. உழவன் - Farmer
9. போற்று - Praise
10. உதவு - Help
11. பயன்படுத்து - Use
12. தொழில்நுட்பம் - Technology
13. நாடுகள் - Countries
14. வளர்ச்சி - Development
15. முதல் பரிசு - First Price
12.10 செயல்திட்டம்

உங்கள் பகுதியில் கிடைக்கும் எவையேனும் ஐந்து தாவரங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்கி வருக.