இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
அறிந்து கொள்வோம் & செயல் திட்டம்
13.9 அறிந்து கொள்வோம்
1. விடுமுறை - Vacation
2. உறவினர் - Relative
3. தாத்தா - Grandfather
4. கிராமம் - Village
5. குகை - Cave
6. குன்று - Hill
7. நுழைவு வாயில் - Entrance
8. பாதை - Path
9. காட்சி - Scene
10. பாறை - Rock
11. குளம் - Pool
12. கடிதம் - Letter
13. அன்னம் - Swan
14. தூண் - Pillar
15. நடனப்பெண் - Dancer
16. வண்ணங்கள் - Colours
17. மூலிகைகள் - Herbs
18. தொன்மை - Antiquity
19. குடைவரைக் கோவில் - Rock cut Temple
20. தொல்லியல் துறை - Department of Archeology
13.10 செயல்திட்டம்

உங்களுக்குப் பிடித்த பொருளையோ / காட்சியையோ ஓவியமாக வரைந்து வருக