இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
அறிந்து கொள்வோம் & செயல் திட்டம்
14.9 அறிந்து கொள்வோம்
1. இசை - Music
2. புல்லாங்குழல் - Flute
3. மிருதங்கம் - Percussion Instrument
4. பறை - Drum
5. சங்கு - Conch
6. தாளம் - Rhythm
7. கொம்பு - Horn
8. குழந்தைகள் - Children
9. பெரியவர்கள் - Elders
10. இசைக்கருவிகள் - Musical Instruments
14.10 செயல்திட்டம்

பறை இசைக்கருவியின் மாதிரி ஒன்றைச் செய்க.