இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

உங்கள் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்களை எவ்வாறு வரவேற்றீர்கள்? குழுவாகக் கலந்துரையாடுக.