இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.9 அறிந்துகொள்வோம்
1. முகம் - Face
2. கடுமை - Severity
3. இன்முகம் - Cheerful countenance
4. விருந்தினர் - Guest
5. வாசல் - Door
6. சோறு - Rice
7. நெய் - Ghee
8. பருப்பு - Lentils
9. மோர் - Buttermilk
10. வெற்றிலை - Betel leaves
11. பாக்கு - Areca nut
12. சுண்ணாம்பு - Lime
13. வருத்தம் - Regret
14. வரவேற்றல் - Welcoming