இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

18.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

நாட்குறிப்பு எழுதுவோம்

தமிழ்ப் பள்ளியின் இன்றைய நிகழ்வுகளை உமது நாட்குறிப்பேட்டில் எழுதுக.

18.11 செயல்திட்டம்

பழமொழி ஒன்றை வைத்துக் கதையை உருவாக்கிக் கூறுக.