இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

போக்குவரத்தில் சக்கரத்தின் பயன்பாடுகள் பற்றி ஆசிரியரோடு கலந்துரையாடுக.