இகரம்
(இரண்டாம் பருவம்)
1. புலியின் இளமைப் பெயர் ______ |
|
2. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது ______ |
|
3. யானையின் இளமைப் பெயர்______ |
|
4. மகிழனும் ஆதிமொழியும் தாத்தாவுடன் ______ சென்றனர். |
|