இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
பயிற்சி - பழமொழிகளில் விடுபட்ட சொற்களைச் சரியாகப் பொருத்து

  • ஐம்பதில்
  • அக்கரை
  • அளந்து
  • நஞ்சு
  • அழகு


  1. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் 

  2. அகத்தின்  முகத்தில் தெரியும்

  3. இக்கரைக்கு   பச்சை

  4. ஆற்றில் போட்டாலும்  போடு

  5. ஐந்தில் வளையாதது  வளையுமா?