இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.5 மொழியோடு விளையாடுவோம்
பயிற்சி - கீழ்க்காணும் படங்களைப் பார்த்து வினாக்களுக்கு விடை கூறுக.

வினாக்கள் :

ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு அது என்ன? கை
எட்டுப் பேர், நாங்க எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம், பின்னாலே வரமாட்டோம், நாங்கள் யார்?  சதுரங்கப்சிப்பாய்கள்
ஆடி ஆடி நடந்தான், அமைதியாக அதிர வைத்தான் அவன் யார்? யானை
யாரும் ஏறமுடியாத மரம், கிளைகள் இல்லாத மரம் அது என்ன? வாழை
எத்தனை முறை சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன? மின்விசிறி