இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

(குறள் 475)

- திருவள்ளுவர்

(பீலி – மயில் இறகு; சாகாடு – வண்டி)

பொருள் :

மயில் இறகு மிகவும் மெல்லியது. அதனையும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், எடை தாங்காமல் வண்டியின் அச்சு முறிந்துவிடும்.