இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.9 அறிந்துகொள்வோம்
1. கருவி - Tool
2. மரம் - Tree
3. உலோகம் - Metal
4. சக்கரம் - Wheel
5. மண்பாண்டம் - Pottery
6. தொழிற்சாலை - Factory
7. இயந்திரம் - Machine
8. மிதிவண்டி - Bicycle
9. விமானம் - Airplane
10. உப்பு - Salt
11. தொழில்நுட்பம் - Technology
12. பருத்தி ஆலை - Cotton mill