இகரம்
(இரண்டாம் பருவம்)
ஓர் ஊரில் வளவனும் மாறனும் அருகருகே வசித்து வந்தனர். அவர்கள் மிகவும் ஒற்றுமையாகத்தான் இருந்தனர். இருவர் வீட்டுக்கும் இடையில் மாங்கன்று ஒன்று வளர்ந்தது. சில ஆண்டுக்குப்பின், அது மரமாகி, பூக்கத் தொடங்கியது. இராமு ஒருநாள், அந்த மாமரம் தனக்குத்தான் என்று கூற, சோமுவும் உரிமை கொண்டாட இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது. . . . . . . . . . . . . . . . . .
மிதிவண்டியில் பயணம் செய்து, மிதிவண்டிப் பயணச் செயலியின் மூலம் புள்ளியியல் விவரங்கள் தயாரித்து வருக.