பயிற்சி - பொருத்தமான வேற்றுமைச் சொற்களுக்குப் பன்மைச் சொற்களை நிரப்புவோம்
என் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. ஆறாம் வேற்றுமைஐந்தாம் வேற்றுமை
மரக்கிளையில் குருவிக்கூடு இருந்தது.
விளி வேற்றுமைஏழாம் வேற்றுமை
தமிழில் நல்ல இலக்கிய நூல்கள் உள்ளன. ஏழாம் வேற்றுமைஐந்தாம் வேற்றுமை
அவளது ஆடை அழகாய் இருந்தது.
விளி வேற்றுமைஆறாம் வேற்றுமை
அண்ணா! அந்தப் புத்தகத்தைக் கொடுங்கள்.
விளி வேற்றுமைஏழாம் வேற்றுமை