இகரம்
(இரண்டாம் பருவம்)
32/10 அறிஞர் அண்ணா தெரு
தஞ்சாவூர்
அன்புள்ள மஞ்சு,
நான் இங்கு நலம். என் குடும்பத்தினர் அனைவரும் நலமாக உள்ளனர். அதே போன்று நீயும், உன் ______________________ நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அண்மையில் நான் சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தேன். இந்நூலகத்தில் எட்டுத் _______________உள்ளன. அங்கு இலட்சக்கணக்கான _____________________ இருக்கின்றன. இங்கு ______________________ தேர்வுகள் எழுதுபவர்களுக்காக எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன. இந்நூலகம் "உலக ________________மின்நூலகத்துடன்" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. உனக்கு ______________________ கிடைத்தால் ஒருமுறை இந்நூலகத்தைப் பார்வையிட வேண்டுகிறேன்.
இப்படிக்கு
பாரதி
(போட்டித், வாய்ப்பு, தளங்கள், இணைய, புத்தகங்கள், குடும்பத்தினரும்)
வீட்டில் பயன்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டி, நெகிழிக்கிண்ணம், தீப்பெட்டிகளைக் கொண்டு, விளையாட்டுச் செல்பேசியை உருவாக்கி வருக.