இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.9 அறிந்துகொள்வோம்
1. நீராவி இயந்திரம் - Steam Engine
2. தேநீர் - Tea
3. தூண்டுதல் - Stimulation
4. சமையல் அறை - Kitchen
5. ஆர்வம் - Interest
6. வினாக்கள் - Questions
7. கண்டுபிடிப்பு - Invention
8. ஊசல் கடிகாரம் - Pendulum Clock
9. கண்ணாடி - Glass
10. விளக்குகள் - Lamps
11. நாடித்துடிப்பு - Pulse
12. தொலைநோக்கி - Telescope
13. வானம் - Sky
14. வெப்பமானி - Thermometer