இகரம்
(இரண்டாம் பருவம்)
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
இணையம்
இரண்டு நாட்கள்
காலை 10 மணி
பறவைகளைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? இறக்கை இருந்தால் நாமும் பறக்கலாம் என்றுதானே தோன்றும். உங்களைப்போலத்தான் ரைட் சகோதரர்களும் நினைத்தார்கள். பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். முதன்முதலில் 1903 டிசம்பர் 17 இல் பூமிக்குமேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம்வரை பறந்து சாதனை படைத்தார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமையும் இக்கண்டுபிடிப்பிற்காகவே அர்ப்பணித்தார்கள். அவர்கள்தாம் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற சகோதரர்கள். |
![]() |