இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.5 மொழியோடு விளையாடுவோம்

பயிற்சி - சரியான சொல்லைப் பொருத்தவும்

  • மலை
  • மலர்
  • இறகு
  • ஆறு
  • வயல்


  1. அழகான 

  2. மென்மையான 

  3. நீளமான  

  4. உயரமான  

  5. பசுமையான