22.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
ஒவ்வொரு வரியிலும் ஒரு பறவையின் பெயர் வருமாறு எழுதுக.
(மயில், அன்னம், குயில், கிளி, கோழி, கழுகு)
- அழகு மயில் ஆடக்கண்டேன்
- ------------------------
- ------------------------
- ------------------------
- ------------------------
- ------------------------
22.11 செயல்திட்டம்
இயந்திரப் பொம்மையின் மாதிரி ஒன்றைச் செய்து வருக