இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.9 அறிந்துகொள்வோம்
1. வெற்றி - Victory
2. கனவு - Dream
3. நினைவு - Remember
4. கண்டுபிடிப்பு - Discovery
5. கண்காட்சி - Exhibition
6. பார்வையாளர்கள் - Audience
7. சிட்டுக்குருவி - Sparrow
8. சுற்றுச்சூழல் - Environment
9. உயிரினங்கள் - Living organism
10. இயற்கை - Nature