இகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 22
பயிற்சி - மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்
1. சுற்றுலா செல்ல அனுமதிக்குமாறு அப்பாவிடம் வருண்
.
2. என் முன்னோர்
இந்த ஊரில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
3. கல்லூரியில் சேரமுடியாமல் வருந்திய கனிகாவுக்குத் தக்க சமயத்தில் மாதவி
உதவினாள்.
சரிபார்
மீண்டும் செய்துபார்