இகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழிவழியாக வழங்கப்படும் வேறு பொருளைத் தருவது மரபுத்தொடர் ஆகும்.
![]() | கண்ணனது குடும்பம் வாழையடிவாழையாகப் பயிர்த்தொழில் செய்து வருகிறது. |
![]() | கண்ணன் சாப்பிட மாட்டேன் என்று தாயுடன் மல்லுக்கட்டினான். |
![]() | சின்னய்யா, மருத்துவச் செலவுக்குப் பணமின்றித் தவித்தபோது, இனியா கைகொடுத்தாள். |