இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - தொடர்களில் இணைமொழிகளைக் கோடிட்டுக் காட்டுக
நல்ல பழக்கவழக்கங்களும் உடற்பயிற்சியும் இருந்தால் நோய்நொடியின்றி வாழலாம்.
ஏழை எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
நாட்டின் மன்னன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக இருக்க வேண்டும்.
மழை இல்லாமையால் பயிர்கள் வாடி வதங்கின.
பாரதியார் நாட்டின் விடுதலைக்காக இரவும் பகலும் அயராது உழைத்தார்.
மதிப்பெண்: 0 / 10