பயிற்சி - தொடருக்குப் பொருத்தமான இணைமொழியைப் பொருத்தவும்
1. நீரின்றி செடி உள்ளது.
2. நல்ல உடல்நலம் வேண்டுமெனில் வேலை செய்யவேண்டும்.
3. கவினும் நவீனும் சாலையைக் கடக்க
பார்த்தனர்.
4. அறநூல்களுள் திருக்குறள் பெற்றது.
5. பொன்னி, விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளாமலிருக்க சொன்னாள்.