இகரம்
(இரண்டாம் பருவம்)
ஓசைநயத்துடனும் பொருட்செறிவுடனும் அமைந்து இருசொல் இணைந்து வருவது இணைமொழி ஆகும்.
செடிகொடி | வாடிவதங்கி | இரவும்பகலும் |
கண்ணும்கருத்தும் | அக்கம்பக்கம் | பேரும்புகழும் |
சாக்குப்போக்கு | போற்றிப்புகழ்ந்து | ஓடிஆடி |
நோய்நொடி | ஏழைஎளியவர் | கல்விகேள்வி |