இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சரியான விடைகளைப் பொருத்தவும்
1. குழந்தை, சிசு, மழலை, பிள்ளை,
2. அரசன், மன்னன், வேந்தன், கோ,
3. யானை, களிறு, களபம், கரி,
4. கிணறு, கடல், குளம், குட்டை,
5. சொல், பேசு, விளம்பு, கூறு,