இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சரியான மரபுதொடரைப் பொருத்துக.

கைகொடுத்து
வாழையடி வாழையாக
அடிபணிந்து
மல்லுக்கட்டினர்
உச்சிகுளிர்ந்தனர்

1. தன் மகனின் சாதனையை எண்ணிப் பெற்றோர்கள்  
2. அண்ணணும் தம்பியும் ஒரே பொம்மைக்காக  
3. கவிதா போட்டித் தேர்விற்குப் பணம் செலுத்த முடியாமல் தவித்த தன் தோழிக்கு  
  உதவினாள்.
4. உன் குலம்  
  தழைத்து வாழ வேண்டும் என்று முன்னோர்கள் வாழ்த்தினர்.
5. பெரும்பாலான முதலாளிகள் தம் ஊழியர்கள் தமக்கு  
இருக்க வேண்டும் என்றே கருதுகின்றனர்.