இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - பழமொழியையும் அவற்றைக் கூறிய நாட்டையும் பொருத்துக.
சிறுதுளி பெருவெள்ளம்
செயலே பேசும்
சிறு ஓட்டத்திலும் ஓடக்காரனுக்கு இடமிருக்கும்
அன்பை விதைத்தவன் நன்றியை அனுபவிப்பான்
முதல் பட்டத்திற்கு படிப்பதுதான் கடினம் அடுத்த பட்டம் தானாக வரும்
ஆப்பிரிக்கா
சீனா
அரேபியா
தமிழ்நாடு
அமெரிக்கா