பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்
1. மயில் அகவும்.
2. கோழி கூவும்.
3. குயில் கொக்கரிக்கும்.
4. ஆந்தை அலறும்.
5. காகம் கரையும்.