இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - திருக்குறள்களில் விடுபட்ட சொற்களைப் பொருத்தவும்
1. பீலிபெய் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
2. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
பயனிலாச் சொல்.
3. மனத்துக்கண் மாசிலன் ஆதல்
ஆகுல நீர பிற.
4. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பத
5. தீயினாற் சுட்டபுண்
நாவினாற் சுட்ட வடு.