இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

25.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

ஒவ்வொரு வரியின் இறுதியிலும் அழகு என முடியும்படி, மூன்று சொல் கொண்ட தொடர் உருவாக்குக.

கடலுக்கு அலை அழகு

கவிதைக்குப் பொருள் அழகு

மழலைக்குச் சிரிப்பு அழகு

________________________

________________________

________________________

________________________

25.11 செயல்திட்டம்

உங்கள் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருள்களைக் கண்டறிந்து, அவற்றிலுள்ள மருத்துவக் குணங்களை அட்டவணைப்படுத்துக.