இகரம்
(இரண்டாம் பருவம்)
1. | உடல்நலம் | - | Health | ||
2. | உணவு | - | Food | ||
3. | விழிப்புணர்வு | - | Awareness | ||
4. | உயிர்ச்சத்து | - | Vitamin | ||
5. | இரத்த அழுத்தம் | - | Blood Pressure | ||
6. | சர்க்கரை நோய் | - | Diabetes | ||
7. | கொழுப்பு | - | Fat | ||
8. | நார்ச்சத்து | - | Fibre | ||
9. | நோய் எதிர்ப்புச் சக்தி | - | Immunity | ||
10. | நெல்லிக்காய் | - | Gooseberry |