இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பொருத்தமான அடுக்குத்தொடர் சொல்லை தேர்வுசெய்யவும்
    1. கீரைகள் கட்டுக்கட்டாய் அடுக்குஅடுக்காய் வைக்கப்பட்டு இருந்தன.

     2. மழை வரிசைவரிசையாய் விட்டுவிட்டுப் பெய்தது.

     3. வாழைக்காய் சீப்புச்சீப்பாய் கட்டுக்கட்டாய் இருந்தது.

     4. போர் வீரர்கள்   வானவில்லைக் வரிசைவரிசையாய் சென்றனர்.

     5. திராட்சை   குலைகுலையாய்க் கொத்துகொத்தாய்க் காய்த்திருந்தது.