இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பொருத்தமான இரட்டைக்கிளவிச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
1. முல்லை கலகல எனச் சிரித்தாள்.
2. வைர மோதிரம் தகதக என மின்னியது.
3. நெய் வாசம் கமகம என மணம் வீசியது.
4. வெண்டைக்காயை அறிந்து வைத்ததால் பிசுபிசு என இருந்தது.
5. தலைமுடி கருகரு என இருந்தது.