இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
எண்களோடு எண்ணுப்பெயர்களைப் பொருத்துக

1. வாழைத்தாரில்

பழங்கள் இருந்தது.

2. விமானம்

அடி உயரத்தில் பறந்தது.

3. யானை

கிலோ எடை இருந்தது.

4. ஐங்குறுநூற்றில்

பாடல்கள் உள்ளன.

5. நீதிநூல்களுள் ஒன்று பழமொழி