இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.5 மொழியோடு விளையாடுவோம்

1. ‘திரு’ என்று தொடங்கும் அறநூல்

2. மரத்திற்கு மரம் தாவும் விலங்கு

3. கடலில் பயணம் செய்ய உதவுவது

4. மழையுடன் வேகமாக காற்று வீசும்

5. தோகை விரித்து ஆடும் பறவை

6. பூட்டைத் திறப்பது

7. தமிழ் மாதங்களில் ஒன்று

8. கூவும் பறவை

9. பாம்பென்றால்

யும் நடுங்கும்

10. காற்று மாசுபடுதலுக்கு காரணம்