இகரம்
(இரண்டாம் பருவம்)
சூன் – 05.
அப்துல் கலாம்
மரம் வளர்ப்போம்! வளம் பெறுவோம்.
புவி மணி (Earth Hour) என்பது வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் இரவு 8:30 மணியிலிருந்து 9:30 வரை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கும் ஒரு நிகழ்வாகும். 2007 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை ‘புவி மணி’ (Earth Hour) பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம். இது உலக இயற்கை நிதியத்தின் முன்னெடுப்பாகும். |
![]() |