இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.5 மொழியோடு விளையாடுவோம்

வட்டத்தின் நடுவே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களில் மறைந்துள்ள சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

நாகப்பட்டினம்
செங்கல்பட்டு
உதகமண்டலம்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
நாகம்
செங்கல்
கண்
கன்னி
நெல்
பட்டி
கல்
மண்
கனி
வேலி
நாடி
பல்
உலகம்
குமரி
வேல்
கடினம்
பட்டு
மண்டலம்
மகன்
நெல்லி