இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
பயிற்சி - எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் சொற்களுக்கு இணையான வண்ணத்தைப் பொருத்துக
பயனிலை
எழுவாய்
செயப்படுபொருள்

பார்வேந்தன்
மிதிவண்டி
ஓட்டினான்
கிளி
பழத்தைக்
கொத்தியது
வேடன்
அம்பை
எய்தான்
குழந்தைகள்
காகிதக் கப்பல்
செய்தனர்
நான்
புத்தாடை
வாங்கினேன்