இகரம்(இரண்டாம் பருவம்)
(குறள் – 304)
- திருவள்ளுவர்
(உவமை – மகிழ்ச்சி; உளவோ – இருக்கிறதோ)
முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?.