இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.9 அறிந்துகொள்வோம்
1. உரையாடல் - Dialogue
2. சிரிப்பு - Laugh
3. நகைச்சுவை - Humour
4. வண்ணப்படம் - Colour Picture
5. சைகைமொழி - Sign Language
6. பாவனை - Expression
7. திரைக்கதை - Screenplay
8. இசை அமைப்பாளர் - Composer
9. இயக்குநர் - Director
10. எழுத்தாளர் - Writer
11. தயாரிப்பாளர் - Producer
12. பன்முக ஆளுமை - Multifaceted Personality
13. அஞ்சல் அட்டை - Postcard