இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

29.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கொடுக்கப்பட்ட படங்களைத் தொடர்புபடுத்திக் கதை உருவாக்கிக் கூறுக.

29.11 செயல்திட்டம்

நற்செய்கை நாட்குறிப்பேடு தயாரிக்க.

கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் செய்த நற்செயல்களை நாட்குறிப்பேட்டில் எழுதி வருக.